Teaching

Saturday, June 6, 2020

Answer - மொழித்திறன் வினாக்களுக்கான விடைகள் Ser 1-5

இதுவரை பதிவேற்றப்பட்டுள்ள மொழித்திறன் வினாக்களுக்கான விடைகள் Answer தொடர்களாக வெவ்வேறாக தரப்படுகின்றன.



01.     (4)           02. (2)      03.  (3)    04. (1)      05.  (2)

06.     (2)           07. (1)      08.  (1)    09. (2)      10.  (1)

11. மடமை   12.  ஜடம்   13. தெருள்       14. அவப்பொழுது    15. அவமங்கலம்   

16. அபசாரம்   17.  சிரேஸ்ட   18. பிணக்கம்       19. நவீனம்   20. அவரோகணம்   

21. சமூகமளித்திருந்தனர்    22.  வெள்ளத்தில்  23. நாட்டிலும்       24. நாட்டிலும்   25. இருந்தது   

26. மீனவர்கள்    27.  தொழிலாளர்கள்  28. உத்தியோகத்தர்கள்     29. குணமடையவில்லை   30. விவசாயிகளுக்கு   

31. பொன்விழா    32.  தேசிய அடையாள அட்டை  33. கல்வி அமைச்சு     34. மேல்மாகாணம்   35. டிசம்பர் 01   

36. சிக்கனம்    37.  நியமனக்கடிதம்  38. மருதம்    39. பாடசாலை விடுகைப் பத்திரம்  40. மாவட்டச் செயலாளர் அல்லது அரசாங்க அதிபர்   

தொடர் 2 மொழித்திறன் வினாக்களுக்கான விடைகள் Answer  

மொழித்திறன் வினாக்கள் தொடர் 2

இத்தொடருக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன.

01. (3)               02. (1)             03.  (3)                04.  (2)                   05.  (4)    

06. (4)               07. (2)             08.  (2)                09.  (2)                   10.  (1)    

11. கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

12. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம், 

13. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

14. தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

15. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

16. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

17. பானையில் இருந்தால் அகப்பையில் வரும்.

18. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

19. பேச்சுப்பல்லக்கு தம்பி கால்நடை

20. கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

(i) சரி     (ii) பிழை      (iii)   பிழை      (iv) சரி                 (v)   பிழை         (vi)   சரி                (vii)  சரி                (viii)    பிழை

மொழித் திறன் வினாத் தொடர் 3 க்கான விடைகள் 

மொழித் திறன் வினாக்கள் தொடர் 3இத் தொடருக்கான விடைகள் கீழேதரப்பட்டுள்ளன.

01.     (3)                    02.  (1)             03. (2)           04.  (4)               05.   (1)

06.     (1)                    07.  (3)             08. (4)           09.  (3)               10.   (1)

11.     (1)                    12.  (4)             13. (1)           14.  (2)               15.   (4)

16.     (1)                    17.  (1)             18. (2)           19.  (2)               20.   (1)

21.     (3)                    22.  (2)             23. (3)           24.  (1)               25.   (4)

26.     (1)                    27.  (4)             28. (1)           29.  (3)               30.   (2)

மொழித்திறன் வினாத்தொடர் 4க்கான விடைகள்

01. (3)               02. (01)                 03. (2)             04.   (4)            05. (4) 

06. (2)               07. (01)                 08. (3)             09.   (4)            10. (1) 

06. (2)               07. (01)                 08. (3)             09.   (4)            10. (1) 

11. உயர்திணை               12. சுட்டெழுத்து                 13. புறவினா           14.   இடையினம்           15. இடுகுறிப்பெயர்

16. முக்காலி               17. மாத்திரை                 18. இடைநிலை           19.   கல்           20. நேயம்

21. 133               22. 1/2                 23. ஏ           24.   வளத்தையுடைய நாடு          25. ஓடின

26. மாத்திரை               27. நாள்+குறிப்பு                28. 5 (பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்)            29.   சொற்களின் இடையே வினாவெழுத்து சேர்ந்து வந்தால்        30. 1 மாத்திரை 

தொடர் 5க்கான விடைகள் 

01. கிராமம்         02. வெம்மை        03. வெறுப்பு     04. தொலைவு     05. வன்சொல்

06. பேதை         07. எளிமை        08. முடியரசு     09. அந்நியம்    10. புதுமொழி

11. 3         12. 4        13. 2     14. 1    15. 2       16. 4          17. 1        18. 4      19. 3    20. 1

21. கடந்த மாதம்         22. நிகழ்வு        23. ஒதுக்கியுள்ளது     24. கோரிக்கையை    25. இணைந்து     26. முன்னர்         27. சட்டங்களை        28. கணினிகள்     29. ஆளடையாளத்தை  30. கட்டளைக்கு