Application for the post of Teaching
கிழக்குமாகாண மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி 2025.05.19. வயதெல்லை 2025.05.19 இல் 18 - 40