Teaching

Monday, November 23, 2026

இணைந்த சாரதிகள் சேவையின் தரம் III ற்கு நியமனம் வழங்குதல் மற்றும் பயிற்சிப் பட்டறை

 பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் 2026 மே மாதம் 17 ஆம் திகதி நடாத்தப்பட்ட மேற்படி போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 2026 செப்டம்பர் மாதம் 05, 06, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொது நேர்முகத் பரீட்சை மற்றும் தொழில்முறைப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 


2026.12.15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைந்த சாரதிகள் சேவையின் III ஆம் தர நியமனத்திற்காகத் தகைமை பெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் இத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் - Download