Teaching

Friday, January 23, 2026

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திறமை அடிப்படை பெயர்ப்பட்டியல் Interview Name list

 முகாமைத்துவ சேவை அதிசிறப்பு தரத்திற்கான போட்டிப்பரீட்சையில்  40% க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்று  நேர்முகப்ப்ரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. 754 பேர் அடங்கியுள்ள இப்பெயர்ப்பட்டியலின்படி 72 விண்ணப்பதாரிகளே நியமனத்திற்கு தகுதி பெறவுள்ளனர்.



Name List