முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III இற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இது கடந்த வருடம் நடைபெற்ற போட்டிப்பரீட்சை மூலமோ அல்லது புதிதாக விண்ணப்பம் கோரப்பட்டோ ஆட்சேர்ப்பு மிக விரைவில் செய்யப்படலாம். இருந்தும் தகைமையுள்ளவர்கள் போட்டிப்பரீசைக்கு தயாராவது சிறந்தது.
