வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் மற்றும் வீதிகள் தடைப்பட்டமை காரணமாக சேவைக்கு வருகை தராத அரசாங்க அலுவலர்களுக்கான விசேட விடுமுறை 2024 நவம்பர்
2024 நவம்பர் மாதம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் காரணமாக சேவைக்கு சமூகமளிப்பதற்கு இயலாமற்போன, இணைப்பு 1 இல் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அரசாங்க அலுவலர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவுகளின் விபரம்