வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 111 அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை 2025இற்கு விண்ணப்பங்கள் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி எதிர்வரும் 2025.02.18 என குறிப்பிடப்பட்டுள்ளது.