Teaching

Monday, November 4, 2024

களஞ்சிய பொறுப்பாளர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - நீர்ப்பாசன திணைக்களம்

 நீர்ப்பாசன திணைக்களத்தில் களஞ்சிய பொறுப்பாளர் தரம்  III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து கோரப்பட்டுள்ளது. வயதெல்லை விண்ணப்ப முடிவு தினத்தில் 18 - 30, அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கு விண்ணப்ப முடிவு தினத்தில் 45 வயதுக்குள் இருத்தல்.



விபரம் - தமிழ்