Teaching

Friday, November 1, 2024

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெறுபேறுகளை வெளியிடும் படிவம்

 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை பெறுபேறுகளை உத்தியோகத்தர்களுக்கு வழங்கும் படிவத்தினை உள்ளடக்கிய கடிதம் நீதி, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி மற்றும் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.





Letter