பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இடமாற்ற விண்ணப்பங்கள் இணையவழி மூலம் ஆகஸ்ட் 22ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, July 21, 2025
இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் 2026
Transfer