Teaching

Tuesday, July 29, 2025

தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு - 2025

 தேசிய குறைந்தபட்ச சம்பளம் அதிகரித்தல் பற்றிய அறிவிப்பு 


ஊழியர்கள் மற்றும் தொழில் தருநர்கள் களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


(2016 இல. தேசிய குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் உள்ளடக்கப்படும் ஊழியர்களுக்காக)


2025 ஏப்ரல் 01 முதல் தேசிய குறைந்தபட்ச மாதாந்த வேதனம் ரூ.27,000/- வரையும் தேசிய குறைந்த பட்ச அன்றாட வேதனம் ரூ.1,080/-வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


2025 மார்ச் 31ம் திகதிக்கு வரவு-செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவுகள் சட்டத்தின் கீழ் உரித்துரிமை பெற்ற கொடுப்பனவுகள் கீழ்க்காணும் வேதனத்தின் பகுதியாக கீழேயுள்ள உதாரணத்தின் பிரகாரம் ஒன்றிணைக்கப்படல் வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.