நிதி ஆணைக்குழுவினால் Electrician (Departmental) பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
தகைமைகள்
இரண்டு தடவைகளுக்கு மேற்படாத வகையில் கல்விப் பொது தராதர சாதாரண தரத்தில் இரண்டு திறமைச் சித்திகளுடன் 6 பாடங்கள் சித்தி. மற்றும் NVQ 4
வயதெல்லை - 18 - 45
Application Closing Date - 2025.07.31
