மாணவர் தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத்திகதி 2025.08.12ம் திகதியாகும். இணையத்தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான Link கீழே தரப்பட்டுள்ளதுடன் அறிவுறுத்தல்களும் இணைக்கப்பட்டுள்ளது.
Online Recruitment for the Student Nursing Training – 2025
විද්යුත් මාධ්යයෙන් සිසු හෙද පුහුණුව සඳහා අභ්යාසලාභීන් බඳවා ගැනීම 2025
இணையத்தளம் ஊடாக மாணவ தாதியர் பயிற்சிக்காக பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு - 2025