இலங்கை புகையிரத திணைக்களமானது பயணிகள் பயணச்சீட்டினை இணைய வழியில் பெற்றுக்கொள்வதற்காக புதிய இணையத்தளத்தினை அறிமுகம் செய்துள்ளது. காகிதமில்லா பிரயாணச்சீட்டினை QR குறியீட்டின் மூலம் உண்மைப்படுத்த முடியும். இதில் இணையவழி மூலம் பணத்தை மீளப்பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பயணச்சீட்டினை இணைய வழியில் பெற்றுக்கொள்வதற்காக 👉