குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாட்டு உதவியாளர் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 2024.04.25.
கல்வித்தகைமைகள் - க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்கள் மற்றும் உயர் தரத்தில் 01 பாடம் சித்தி. இது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய வர்த்தமானி கீழே தரப்பட்டுள்ளது.