Teaching

Monday, March 4, 2024

சாரதிகள் வெற்றிடம் - சுகாதார அமைச்சு

Application for the Post of Driver - Ministry of Health

சுகாதார அமைச்சில் உள்ள சாரதிகள் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு பொருத்தமான  இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவித்தல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி 2024.03.38. வயதெல்லை 18 - 45




விபரம் - தமிழ் / சிங்களம் / ஆங்கிலம்