Teaching

Monday, February 5, 2024

Examination Calendar March 2024

 இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் March 2024 இல் நடாத்தப்படவுள்ள பரீட்சைகளின் திகதிகள் அடங்கிய பரீட்சை நாட்காட்டி ( Examination Calendar March) வெளியிடப்பட்டுள்ளது


இப்பரீட்சை அட்டவணையின்படி வினைத்திறன்காண் தடைப்பரீட்சை, ஆட்சேர்ப்பு போட்டிப்பரீட்சை, போன்ற பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



பொருத்தமானவர்கள் பரீட்சைகளுக்கு தயாராகுங்கள். 


Calendar