Teaching

Wednesday, March 8, 2023

மார்ச் மாதம் பரீட்சை திகதிகளில் மாற்றம்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மார்ச் மாத பரீட்சை நாட்காட்டி திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிசிறப்பு வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான பரீட்சை (Limited Competitive Examination for Promotion to Supra Grade of Management Services Officers’ Service -) நடைபெறமாட்டாது.